top of page
Letter to Umaiyal - Ruskin Bond
A letter to my daughter about the art of noticing everyday characters, the warmth of nostalgia, and the delightful memory of December 2025—when she skipped 'Apple' and 'Ball' to spell 'Ruskin Bond' as her very first words

Johneh Shankar
4 min read
Welcome!


உமையாளுக்கு - சில கவிதைகள்
குரங்காய் அலைந்து, கரடியாகக் கத்தி, நாயாகப் பாடுபட்டு, மாடு போலச் சுற்றி, கழுதை போல உழைத்து, எறும்பாய்த் தேய்ந்து, ஆட்டைப் போல பயந்து, ஒவ்வொரு நாளும் கடந்தாலும் இராத்திரியில் அன்பு மகள் கையைச் சுற்றி கழுத்தை அணைத்து நெற்றியோடு நெற்றி வைத்து நிம்மதியாய்த் துயில் நுழையும் அந்த நொடி மட்டும் சிங்கத்தைப் போல சிலிர்த்து வெளிப்படுகிறது அப்பனின் மூச்சுக்காற்று! உன் சிறுவண்டியில் என்னையும் ஏற்றிச் செல்வாயா? உன் மிட்டாயில் ஒரு கடி எனக்குத் தருவாயா? உன் தோளில் என்னைத் தூக்கிக் கொள்வாயா?

Johneh Shankar
2 min read


Letter to Umaiyal - Purpose of Life
‘Purpose’ is a singular word, but the meaning of it is not. It delivers a constellation of meanings, distributed with change in directions throughout life as we grow up. In fact, the meaning of purpose is one and many.

Johneh Shankar
4 min read


பயணமும் பிரிவும்
மீண்டும் அதே தனிமை. என்னவளும், அவள் ஈன்றவளும் அண்ணன் மகளின் பெயர்சூட்டு விழாவிற்குச் சென்றிருக்கிறார்கள். என்னோடு இருப்பது தனிமை மட்டுமே....

Johneh Shankar
1 min read
bottom of page
